Showing posts with label indonesia. Show all posts
Showing posts with label indonesia. Show all posts

Saturday, October 3, 2015

INDONESIA AND LANDSCAPING HINDU TEMPLES



Published on Dec 3, 2014
இந்தோனேசியாவில் எரிமலைகள் வெடித்தால் இந்தியாவில்l சுனாமி வரும். 74000 ஆண்டு முன்பு இந்தியாவே அழிந்தது. அந்நாட்டு இயற்கை சீற்றங்களுக்கு இடையே
அங்குள்ள தமிழர்கள் நடத்தும் தமிழ்ச் சங்கம் பற்றியும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அகழ்வாய்வில் கண்டு எடுத்த சிவன் கோவிலை பாதுகாக்கும் உயரிய பண்பாடு பற்றியும் அறிஞர் அண்ணா போல நேர்மையான குடியரசு தலைவர் அங்கு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்திய-இந்தோனேசியா கூட்டுறவு மேலோங்க வலியுறுத்தும் நந்திவர்மன் தொலைக்காட்சி உரை நவம்பர் 2014 இல் ஒளிபரப்பானது