Showing posts with label land grabbing in Pondicherry. Show all posts
Showing posts with label land grabbing in Pondicherry. Show all posts

Wednesday, September 30, 2015

UPDATING IDEAS FOR DRAVIDA PERAVAI WEBSITE


கலைஞர் கவிதை ஒன்றில் சொல்வார், கட்டிய நாய் அல்ல நான் எட்டிய மாத்திரம் பாய்வதற்கு என்பார். என்னையும் எட்டிய மாத்திரம் பாயும் நாயாக சிலர் நினைக்கும் உலகில் உடன்பிறந்தே கொல்லும் வியாதியாக ஒற்றுமையின்மையே தமிழர் குருதியில் கலந்துள்ள நிலையில் என் கடன் பணி செய்து கிடப்பதே, என்று என் பாதையில் நடக்க எங்கள் இணைய தளம் புதுப்பிக்க என்னுள் தோன்றிய சில வடிவங்களை வரிசைகளை படமாக இணைத்து அனுப்புகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன ,