Showing posts with label vaiko. Show all posts
Showing posts with label vaiko. Show all posts

Wednesday, September 26, 2018

நந்திவர்மனின் ஆங்கிலக் கட்டுரைக்கு திருமிகு வைகோ, திருமிகு பழ நெடுமாறனின் பாராட்டுக் கடிதங்கள்


 மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி  நிறுவனத்தில்  சிந்துவெளி தேசியக் கருத்தரங்கில் படித்த நந்திவர்மனின் ஆங்கிலக்  கட்டுரைக்கு  திருமிகு  வைகோ,  திருமிகு பழ நெடுமாறனின்  கடிதங்கள் இங்கே. சங்கொலியில் வெளியிட வைகோ விரும்பினார். ஒரு முட்டுக்கட்டை அங்கு முட்டுக்கட்டை  போடவே இலக்கணச் சுடர் இரா திருமுருகனாரின் தெளிதமிழ் திங்களிதழில் 7  திங்கள்கள் தொடர் கட்டுரையாக வந்த வடிமே முந்தைய பதிவு.